Monday 20th of May 2024 11:56:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் கையளிப்பு!

இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் கையளிப்பு!


இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற குழுவினர் அங்கு திட்டமிடல் பணிப்பாளரிடம் மகஜரை கையளித்தனர்.

மன்னார் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பிரதேசம் பொருத்தமற்ற பிரதேசம் என்பதை விளங்கிக்கொண்டு அரசாங்கம் அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயம் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE